யுவனின் அப்துல் கலாம் ஆல்பம்.
கொலவெறி தனுஷ், லவ் ஆன்தம் சிம்பு என ஹீரோக்கள் ஆல்பம் வெளியிட இன்னொரு பக்கம் யுவன்ஷங்கர் ராஜாவோ அப்துல் கலாமை வைத்து இந்திய இளைஞர்களுக்காக ஒரு ஆல்பம் எடுக்கவிருக்கிறார்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை பட இயக்குனரான தனபால் பத்மனாபனும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இளைஞர்களுக்கான இசை ஆல்பம் ஒன்றை அப்துல்கலாமை கொண்டு தயரைத்து வெளியிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டனர். ஆனால் இருவரும் வேறு வேறு படங்களில் பிஸி ஆனதால் அந்த திட்டம் தள்ளி போடப்பட்டது.
இப்போது அந்த ஆல்பம் ஐடியாவை இருவரும் கையில் எடுத்துள்ளனர். இன்றோ, நாளையோ அப்துல்கலாமை சந்தித்து இது குறித்து பேசவிருக்கும் இருவரும் இந்த மாத இறுதியில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆல்பத்தில் அப்துல் கலாமோடு யுவன்ஷங்கர் மற்றும் இன்னும் சில பிரபலங்களையும் தோன்ற வைக்க திட்டமாம்...!
நல்ல விஷயம்...!

No comments:
Post a Comment