மிஷ்கினின் வில்லன் அவதாரம் !
'முகமூடி' படத்தினைத் தொடர்ந்து தானே இயக்கி, தயாரித்து, நடித்து கொண்டிருக்கிறார் மிஷ்கின்.
மிஷ்கின், 'வழக்கு எண் 18/9' ஸ்ரீ மற்றும் பலர் நடித்து வரும் 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தினை இயக்கி, தயாரித்து, நடித்து வருகிறார் மிஷ்கின். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு LONE WOLF PRODUCTIONS என பெயரிட்டு இருக்கிறார்.
இப்படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்து இருக்கிறார் மிஷ்கின். 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' தலைப்பிற்கு ஏற்றவாறு ஒநாயாக நடித்து இருக்கிறார் மிஷ்கின். அவருடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஆட்டுக்குட்டியாக நடித்து இருக்கிறா ஸ்ரீ. இப்படத்தில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது.
1987ல் கமல் தயாரிப்பில் சத்யாராஜ் நடிப்பில் வெளிவந்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்தினை அடுத்து இப்படத்திற்கு தான் இளையராஜா பின்னணி இசை மட்டும் பண்ணித்தர சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
ஆம் இப்படத்தில் பாடல்களே கிடையாது. வெறும் பின்னணி இசை மட்டும் செய்து தருவதாக கூறி இருக்கிறார் இளையராஜா.

No comments:
Post a Comment