தமிழில் ஒன்று, இந்தியில் ஒன்று : தனுஷ் முடிவு?!
அட இந்த பாலிசி நல்லாருக்கே என்று வியந்து கூறும்படி, இந்தியில் தனுஷ்
நடித்துக் கொண்டு இருக்கும் படம் இன்னமும் வெளிவராத நிலையில் தனுஷ்,
தமிழில் ஒரு படம் என்றால் அடுத்து இந்தியில் ஒரு படம் என்று முடிவெடுத்து உள்ளாராம்.
தனுஷ், சோனம் கபூர் நடித்துள்ள இந்தி படம் ரான்ஞனா. இந்த படத்தின்
பட்டப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், மற்ற வேலைகள் முடிந்து அடுத்த
மாதம் திரைக்கு வரவுள்ளதாம். இந்த படம் குறித்து தனுஷ் பேசுகையில், "இது
எனது முதல் இந்திப்படம். கதை நன்றாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
கதையின் தன்மையைப் பொறுத்தே படங்களைத் தேர்வு செய்கிறேன். அப்படி
வந்ததுதான் இந்த இந்தி பட வாய்ப்பு.
இதன் ரிலீசைத்தன் நான் இப்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளேன். ஒரு தமிழ் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்து ஒரு இந்தி படம் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அதாவது தமிழ் ஒன்று, இந்தி ஒன்று என்று முடிவு செய்துள்ளேன்." என்று கூறியுள்ளார். தனுஷின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது!

No comments:
Post a Comment